100 வயது முதியவர்

img

84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை 100 வயது முதியவர்!  

ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள் பணியாற்றி 100 வயதான முதியவர் ஒருவர் கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.